புதுச்சேரி: புதுச்சேரியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக உளள பி.பார்த்திபன் ஐஏஎஸ், புதுதில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுதில்லியில் இருந்து முகேஷ் பிரசாத் ஐஏஎஸ், புதுச்சேரி மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதுவை காவல்துறை ஐஜி கண்ணன் ஜெகதீசன் புதுச்சேரியில் இருந்து புதுதில்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே போல் சீனியர் எஸ்.பியான ஏகே.கவாஸ் புதுவையில் இருந்து கோவா மாநிலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அபூர்வா குப்தா ஐபிஎஸ் புதுதில்லியில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது

துணை மின்நிலையங்களில் ஊழியா்கள் கூடுதல் நேரம் பணியாற்ற அறிவுறுத்தல்

தொகுதி நிலவரம்: சங்ககிரி! அதிமுக-திமுக இடையே கடும் போட்டி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

