புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

டாக்காவில் ஊபர் மோட்டோ சேவை தொடங்கியது

ரைட்-ஹெயிலிங் ஆப் முலம் ஊபர் தனது பைக் சேவையை டாக்காவில் நேற்று அறிமுகம் செய்தது.

News image
Updated On :15 நவம்பர் 2017, 3:01 pm

டாக்கா: ரைட்-ஹெயிலிங் ஆப் முலம் ஊபர் தனது பைக் சேவையை டாக்காவில் நேற்று அறிமுகம் செய்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டனான மஷ்ரஃபி பின் மார்டாஸா, முதல் நபராக மோட்டோவில் வலம் வந்துள்ளார்.

இது குறித்து சின்ஹூவா செய்தி நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஊபர் எக்ஸ் மற்றும் உபர் பிரிமியர் இனைந்து 11 மாத கால
முயற்சிக்கு பின்  ஊபர் மோட்டோவை தாக்காவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது இது ஒரு புதிய புரட்சியை ஏற்ப்படுத்தும் என தெரிகிறது என்று
குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.