ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பந்திபுரா மாவட்டம் ஹஜின் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஹஜின் எல்லை பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸார், ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்) மற்றும் ஒன்பது துணை படை வீரர்கள் என 13 பேர் தற்போது நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸார், ராஷ்டிரீய ரைஃபிள்ஸ் (ஆர்.ஆர்) மற்றும் ஒன்பது துணை படை வீரர்கள் என 13 பேர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


