பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தில்லியில் மே 4-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மே 4-ம் தேதி கூடுகிறது.

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 1:12 pm

புதுதில்லி: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மே 4-ம் தேதி கூடுகிறது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மே 4-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில நிதி அமைச்சர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ்-ஐ திரும்ப பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

உடல்நிலை கருத்தில் கொண்டு ஓரிருவர் தவிர, கூட்டமாக யாரையும் சந்திக்க கூடாது என்ற  மருத்துவர்களின் ஆலோசனையை கருத்தில் கொண்டு அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் அருண் ஜேட்லி காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.