டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலையே இல்லாமல் இருப்பதற்கு பக்கோடா விற்பது கூட ஒரு வேலைதான் - அமித்ஷா

நாடாளுமன்றத்தில் மோடியின் பேச்சை கிண்டல் செய்து பேசிய எதிர்கட்சியினருக்கு  பதிலடி கொடுக்கும் வகையில்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:01 am

DIN

நாடாளுமன்றத்தில் மோடியின் பேச்சை கிண்டல் செய்து பேசிய எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமித் ஷா இன்று மாநிலங்களவையில் பேசினார். 

அப்போது அவர்  55 ஆண்டுகளாக ஒரே குடும்பம் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஏழைகளுக்கு எதிரான கட்சி. பகோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான். வேலை இல்லாமல் இருப்பதை விட  இளைஞர் பகோடா விற்று தொழில் செய்வது அவமானமல்ல. 

ஒரு டீ-விற்பனையாளர் பிரதமராக ஆகலாம், யாருக்கு  தெரியும் ஒரு பக்கோடா விற்பனையாளர் ஒருநாள் அடுத்த தலைமுறை  தொழிலதிபர் ஆகலாம் என்று பேசியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பு குறைந்திருப்பதை ஒப்புக்கொள்வதாக மாநிலங்களவையில் அமித்ஷா கூறியுள்ளார். 

நாட்டில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழல் குறைந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார். முதல்முறையாக மாநிலங்களவையில் அமித்ஷா உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.