

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் விரட்டியடித்துள்ளனர்.
சி.ஆர்.பி.எப் முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் வந்த தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் விரட்டியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.