காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

மத்தியப்பிரதேசத்தில் கோர விபத்து: ஜீப் மீது டிராக்டர் மோதி 12 பேர் பலி; 6 பேர் காயம்

மத்தியப்பிரதேசத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். 6 காயமடைந்துள்ளனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:30 pm IST


மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். 6 காயமடைந்துள்ளனர். 

மத்தியப்பிரதேசம் மாநிலம் மோரேனா பகுதியில் ஜீப் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

Story image

தகவல் அறிந்து சம்ம இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயங்களுடன் உயிருக்கு போராடிவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.