தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் சுப்பையா என்பவர் தொடர்ந்த தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கில் மேலும் அவர் கூறும் போது, தமிழக அரசியலில் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மக்கள் அளித்த வரவேற்பு தற்போதைய நடிகர்களுக்கு இல்லை என்றும் கூறினார்.
மேலும் டி.என். ஷேசன் கொண்டுவந்த சீர்திருத்தத்தை முழுமையாக தொடர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










