புதுதில்லி: துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட 7 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தினகரன் ஆதரவு நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
உயர்நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்த நிலையில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த 7 பேரையும் பதவி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









