மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் டெராகாம்

News image
Updated On :29 ஜூன் 2018, 5:28 am

குப்வாரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் டெராகாம் என்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். 

இதேபோன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். 

இந்த தாக்குதல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.