மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

தென்னிந்திய நதிகள் இணைப்பதே என் வாழ்நாள் கனவு: ரஜினி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்நாள் கனவு என்றார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்நாள் கனவு என்றார்.

புத்திசாலியுடன் பழகலாம், அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது. நல்லவனாக இருக்கலாம், மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது. என் வாழ்வின் கனவுகளில் ஒன்றான தென்னிந்திய நதிகளை இணைப்பதே, அதற்கு பின் நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை. 

ரஜினி அவ்வளவுதான் என்று 40 ஆண்டுகளாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நான் ரசிகர்களாலும் ஆண்டவன் அருளாலும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர்கள் இன்னும் அறியவில்லை.

75 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் கருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.