சென்னையில் நாளை அடையாறு, பெசன்ட் நகர் உட்பட பல பகுதிகளில் மின்தடை!

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னையில் நாளை அடையாறு, பெசன்ட் நகர் உட்பட பல பகுதிகளில் மின்தடை!
Published on
Updated on
2 min read

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னையில் நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. 

போரூர் பகுதி: வயர்லெஸ் ஸ்டேசன் ரோடு, மீனாட்சி நகர், ஜெயபாரதி நகர், ராமகிருஷ்ணா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், ராமசாமி நகர், உதயம் நகர்.  

கிண்டி பகுதி: கிண்டி தொழிற்பேட்டை எஸ்டேட், அம்பாள் நகர், பிள்ளையார் கோயில் தெரு, அ,ஆ,இ,ஈ பிளாக், அண்ணாசாலை பகுதி, பூமகள் தெரு, கணபதி காலனி, தெற்கு பகுதி, ஜே.என் பகுதி, தனக்கோடி ராஜா தெரு, பூந்தமல்லி சாலை பகுதி.  

கொடுங்கையூர் பகுதி: ரிஸ்வான் சாலை, அன்னை வேளாங்கண்ணி நகர், அருள் நகர், சாஸ்திரி நகர், ரேகா நகர், வெங்கடேஸ்வரா காலனி, நாரயணசாமி கார்டன், சுப்ரமணி கார்டன், காந்தி நகர் கொய்ய தேப்பு, சோலையம்மன் கோயில் தெரு, சௌந்தர்யா நகர், பின்னி நகர், பேங்க் காலனி, கணபதி நகர், ஜான்வாஷ் தெரு, எம்.டி. சாமி நகர்.  

செம்பியம் பகுதி: எம்.எச். ரோடு பகுதி, பெரியார் நகர், மூலக்கடை, சார்டுலோவ் இந்தியா லிமிடெட், ஐ.பி.எல் 2-வது பாயின்ட்.  

ஈஞ்சம்பாக்கம் பகுதி: ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யு, எல்.ஜி.அவென்யு, ஸ்ப்பிரிங் கார்டன் 1, 2-வது தெரு, ஈ.சி.ஆர். ஒரு பகுதி, கலைஞர் கருணநிதி சாலை, காப்பர் பீச் ரோட், சிசெல் அவென்யூ.  

பெசன்ட் நகர் பகுதி: 3-வது, 5-வது அவென்யூ, ஊரூர் குப்பம், 32வது, 33-வது, 34-வது குறுக்கு தெரு, 4-வது மெயின் ரோடு.  

அடையாறு பகுதி: பெசன்ட் அவென்யூ ரோடு, ஆர்.எஸ் காம்பவுண்ட், பொன்னியம்மன் கோயில் தெரு, வசந்தபிரஷ் ரேடு, ராமசாமி கார்டன், அருணாசலபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு, பிரிட்ஜ் ரோடு.  

அடையாறு சாஸ்திரி நகர் பகுதி: எல்.பி ரோட், பாலு தெரு, ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, எல்.ஐ.சி காலனி, ராதாகிருஷ்ணன் நகர், ஜீவாநன்தம் தெரு, கலாசேத்ரா சாலை.  

டைடல் பார்க் பகுதி: கானகம், நேரு நகர், பிள்ளையார் கோயில் தெரு பகுதி, காந்தி தெரு, பஜனை கோயில் தெரு.

கூக்ஸ் ரோடு பகுதி: குளக்கரை 1, 2 மற்றும் மெயின் தெரு, நேரு ஜோதி நகர் 1, 2 மற்றும் மெயின் தெரு, புதுவாழைமாநகர், கிருஷ்னதாஸ் ரோடு, பூங்கா தெரு, சாஸ்திரி நகர், ஏ காங்கிபுரம் 1-4 மற்றும் மெயின் தெரு, சேமாத்தம்மன் காலனி 1-6 மற்றும் மெயின் தெரு, டீக்காகுளம், ஸ்டாரன்ஸ் ரோடு, ஓட்டேரி ஒரு பகுதி, ஸ்டாரன்ஸ் 1-5 சந்து, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் 1-3 மற்றும் மெயின் தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமா நகர், கே.எச்.சாலை, சுப்பராயன் 1-5 மற்றும் மெயின் தெரு, சின்னபாபு தெரு, ஒத்தவாடை தெரு, பராக்கா 1,2 மற்றும் மெயின் தெரு, வருமான வரி மற்றும் பிரியதர்ஷினி குடியிருப்பு, சி.ஆர்.கார்டன் தெரு, ராமானுஜ கார்டன் தெரு, சி.எஸ்.நகர், டோபிகானா தெரு, தேவராஜ் தெரு, அருனாச்சலம் தெரு, வெங்கடேசபக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற் சூளை தெரு, காமராஜ் தெரு, திரு.வி.க.தெரு, எஸ்.எஸ்.புரம், திடீர் நகர், யேமி தெரு, புது மானிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்ப தெரு, ஸ்டேரண்ஸ் ரோடு, நாரயண முதலி தெரு, அனுமந்தரயன் கோவில் தெரு, வல்லுவன் தெரு, சுப்புராயன் மெயின் மற்றும் 4, 5 தெரு, வருமானவரி குடியிருப்பு, பராக்கா ரோடு 1 மற்றும் 2வது தெரு, பிரியதர்ஷினி குடியிருப்பு, நல்லய்யா நாயுடு தெரு, சின்னபாபு தெரு.  

நுங்கம்பாக்கம் பகுதி: 145 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, 101, 102 அண்ணா சாலை, 34 முதல் 37 கத்திட்ரல் சாலை, திருவீதியான் தெரு, தாமோதரன் தெரு, கோபாலபுரம் 6-வது தெரு.

பாடி பகுதி: கென்னால் ரோடு, பாலாஜி தெரு, னு.சு.து மருத்துவமனை முதல் செந்தில் நகர் வரை, ரங்கா கார்டன், சீயாத்தமன் நகர், வனசக்தி நகர், முருகன் கோயில் தெரு, வனசக்தி நகர் விரிவு, 200 அடி ரோடு, விவேகானந்தா சாலை, உசேன் காலனி, பாரத் ராஜீங் காந்தி நகர், ஆசிரியர் காலனி, கிருஷ்ணா நகர்.

மெப்ஸ் பகுதி: மெப்ஸ் அனைத்து பகுதிகள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com