புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி
தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் அண்மையில் நடைபெற்ற மதபோதனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு புதுச்சேரி திரும்பிய மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்து










