அருணாச்சல பிரதேசத்தில் புதிதாக 60 பேருக்கு கரோனா
அருணாச்சல பிரதேசத்தில் இன்று புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
அருணாச்சல பிரதேசத்தில் இன்று புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மூத்த சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில்,
இன்று புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 1,752 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்று உறுதியானதில் 13 காவலர்கள் மற்றும் 4 சுகாதார பணியாளர்கள் அடங்குவர்.
இதுவரை கரோனா தொற்றிற்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,063 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 91,227 மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...