ஹரியாணா சிறப்பு காவல் படை நடத்திய சோதனையில் 331 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு டிரேக்டரில் கஞ்சா கடத்தப்பட்டது. இந்த டிரேக்டர் ஹரியாணாவின் பல்வால் மாவட்டத்தை கடக்கும் போது ஹரியாணா சிறப்பு காவல் படை சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் 62 பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 331 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் டிரேக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருடியவா் கைது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

