மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆற்றில் வாகனம் கவிழ்ந்ததில் 2 வீரர்கள் காணவில்லை

ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை வாகனம் கவிழ்ந்ததில் இந்திய-திபத் எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் காணவில்லை என காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.ராணா தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஆகஸ்ட் 2020, 12:43 pm

ANI

ஹிமாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை வாகனம் கவிழ்ந்ததில் இந்திய-திபத் எல்லைப் பாதுகாப்பு காவலர்கள் காணவில்லை என காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.ராணா தெரிவித்தார்.

இதுகுறித்து கின்னயூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.ராணா கூறுகையில்,

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் நீமா தோண்டுப் மற்றும் ஓட்டுநர் பிரதீப் குமார்வின் ஆகிய இருவரும் இன்று காலை 10:30 மணியளவில் வாகனத்தில் ரெக்காங் பியோவுக்கு சென்று கொண்டிருந்தனர்.  

அவர்கள் ஸ்பைலோ கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 5 அருகே சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சட்லெஜ்  ஆற்றில் கவிழ்ந்தது. இதில், காவலர்கள் இருவரும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.