மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மகாராஷ்டிர காவல்துறையில் புதிதாக 106 பேருக்கு தொற்று : மேலும் 2 பேர் பலி

மகாராஷ்டிர காவல்துறையில் இன்று புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

மகாராஷ்டிர காவல்துறையில் இன்று புதிதாக 106 பேருக்கு கரோனா

Updated On :27 ஆகஸ்ட் 2020, 7:30 am

ANI

மகாராஷ்டிர காவல்துறையில் இன்று புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மகாராஷ்டிர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 14,295 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த காவலர்கள் 2 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,545 ஆக உள்ளது. மேலும், தற்போது 2,604 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.