தில்லி செல்லும் ஜெகன் மோகன் ரெட்டி: அமித்ஷாவுடன் சந்திப்பு?
தில்லிக்கு செல்லும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தில்லிக்கு செல்லும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4.15 மணிக்கு தில்லி விமான நிலையம் செல்வார். மேலும் திட்டமிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து போலவரம் திட்டம், ஆந்திர மறுசீரமைப்பு சட்டம் மற்றும் தீர்க்கப்படாத பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...