ஜன.10-ல் ஹிமாச்சலில் உள்ளாட்சித் தேர்தல்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,
ஹிமாச்சலப் பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தெலங்கானா, கேரளம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...