பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இரண்டு நாள் பயணமாக தெலங்கானா சென்றார் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக தெலங்கானா மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார்.
Published on

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக தெலங்கானா மாநிலத்திற்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளார்.

தெலங்கானாவின் துண்டிகலில் உள்ள இந்திய விமானப் படை அகாடமியின் தளத்தில் வெள்ளிக்கிழமை மாலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து இறங்கினார்.

இவர் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தெலங்கானாவிற்கு சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com