புரெவி புயலால ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய, டிசம்பர் 28ஆம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகின்றது.
வங்கக் கடலில் டிச. 1 ஆம் தேதி உருவான காற்றழுத்ததாழ்வு நிலை, ‘புரெவி’ புயலாக உருவானதையடுத்து தென்தமிழக மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
இதில், தென்தமிழக மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியும், காற்று வீசியதாலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் சேதம் குறித்து மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது மத்தியக் குழு ஆய்வு செய்வதற்காக டிசம்பர் 28ஆம் தேதி வருகின்றது.
இதற்குமுன், டிசம்பர் 7ஆம் தேதி நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


