சிஏஏ எதிர்ப்பு: ஆரணி பகுதியில் மனித சங்கிலி போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் மத்திய குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து


திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் மத்திய குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரணி மற்றும் பெரியபாளையம் முஸ்லிம்கள், தோழமைக் கட்சியான திமுக தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி பஜார் வீதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...