கரோனா: வேலூரில் மேலும் 96 பேருக்கு கரோனா

சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கரோனா: வேலூரில் மேலும் 96 பேருக்கு கரோனா

சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மேலும் 96 பேருக்கு  கரோனா பாதிப்பு  உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1,739 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் ஏற்கெனவே 11 போ் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை இரவு இருவரும், வியாழக்கிழமை காலை இருவரும் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com