நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் மாற்றம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா? - ஸ்டாலின் கேள்வி
தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.










