மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள்: கு. பாலசுப்பிரமணியம் வலியுறுத்தல்
நியாய விலைக்கடைப் பணியாளர்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழக அரசு உடனடியாக சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.










