பெரம்பலூரில் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கைது
பெரம்பலூரில் கடந்த 2 ஆம் தேதி அமமுக நிர்வாகி கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த அதிமுக -வைச் சேர்ந்த பெரம்பலூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரமேஷ் என்பவரை பெரம்பலூர் காவலர்கள் கைது செய்து சனிக்கி









