சீர்காழியில் பாரதி தெரு பயன்பாட்டிற்கு திறப்பு: தெருவாசிகள் வரவேற்பு
சீர்காழி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் பல குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சென்று வர பல ஆண்டுகளாக யூனியன் வளாகம் வழியை பயன்படுத்தி வந்தனர்.










