புதியதாக 949 பேருக்கு கரோனா பாதிப்பு: சுவிட்சர்லாந்தில் பாதிப்பு 10,714 ஆக உயர்வு
சுவிட்சர்லாந்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதியதாக 949 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து சுவிட்சர்லாந்தில் கரோனாவால்


ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதியதாக 949 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து சுவிட்சர்லாந்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,714 ஆக உயர்த்தியுள்ளது என்று சுவிஸ் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103-ல் இருந்து 161 ஆக உயர்ந்துள்ளது என்றும் இதுவரை 91,400 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 14 சதவீதம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...