எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்தியாவில் ஏஸர் எண்டிரோ என் 3 மடிக்கணினி அறிமுகம்

தைவான் தொழில்நுட்ப நிறுவனமான ஏஸர், 14 அங்குல எண்டிரோ என் 3 மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.

News image
எண்டிரோ என் 3 மடிக்கணினி
Updated On :6 நவம்பர் 2020, 10:19 am

DIN

தைவான் தொழில்நுட்ப நிறுவனமான ஏஸர், 14 அங்குல எண்டிரோ என் 3 மடிக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.

எண்டிரோ என் 3 மாதிரி மடிக்கணினியானது இந்திய மதிப்புப்படி ரூ. 76,500 க்கு விற்கப்படுகிறது.

இந்த மடிக்கணினி, தண்ணீர் எந்தக் கோணத்திலும் உள்ளே செல்லாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டட கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை புகைப்பட கலைஞர்கள் போன்றோர் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த மடிக்கணினி இண்டெல் கோர் 10வது ஜெனரேஷன் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இந்த மடிக்கணினி குறித்து ஏசர் நிறுவனத்தின் இந்திய தலைமை வணிக அதிகாரி சுதிர் கோயல் கூறுகையில்,

“எண்டிரோ என் 3 மடிக்கணினியானது குறிப்பாக வெளிவேளைகளுக்கு எடுத்து செல்லுவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.9 கிலோ எடை கொண்ட இந்த மடிக்கணினி உயர் வெப்பநிலை மற்றும் தண்ணீர் பட்டால் ஏதும் ஆகாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.