கேரளத்தில் டிச.8ல் துவங்குகிறது உள்ளாட்சித் தேர்தல்
கேரளத்தில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


கேரளத்தில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,
“கேரள மாநிலம் முழுவதும் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். முதற்கட்டம் டிசம்பர் 8 ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 10 ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் டிசம்பர் 14 ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடத்தப்படும்.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 16ஆம் தேதி நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...