/

'முதியோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசியில் முன்னிரிமை’: ஒடிசா முதல்வர்

கரோனா தடுப்பூசி போடுவதில் முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புதன்கிழமை தெரிவித்தார்.

News image

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

Updated On :18 நவம்பர் 2020, 3:04 pm

ANI

கரோனா தடுப்பூசி போடுவதில் முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புதன்கிழமை தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் கரோனா குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் பேசிய நவீன் பட்நாயக் கூறியதாவது, கரோனா தடுப்பூசி போடுவதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.