ஹிமாச்சலில் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி
ஹிமாச்சல் அருகே லாரி கவிழ்ந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் 2 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.


ஹிமாச்சல் அருகே லாரி கவிழ்ந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் 2 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் அருகே லாரி நிலை தடுமாறி வீட்டின் கூரை மீது கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது
இந்த விபத்தில் லாரியில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் வீட்டில் இருந்த 3 பேர் காயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...