அருப்புக்கோட்டை அருகே கண்மாய் நீரை எடுக்கவிடாமல் தடுப்பதாக கிராமத்தினர் புகார்
பந்தல்குடி அருகே சின்னாஞ்செட்டிப்பட்டியில் சிலர் கண்மாய் நீரை எடுத்துப் பயன்படுத்தவிடாமல் கிராமத்தினரைத் தடுப்பதாக திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகார் கிராம மக்கள் புகார் அளித்தனர்.










