உ.பி. ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து
உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட்டின் கார்கவுடா பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை
Updated On :20 அக்டோபர் 2020, 10:54 am

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட்டின் கார்கவுடா பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் 6 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...