பஞ்சாபில் சரக்கு ரயில்கள் செல்ல போராட்டக்காரர்கள் அனுமதி
பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சரக்கு ரயில்கள் செல்ல போரட்டக்காரர்கள் அனுமதி அளித்துள்ளனர










