உ.பி.: 1,535 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் திறப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் 1,535 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.


உத்தரபிரதேச மாநிலத்தில் 1,535 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
பெண்கள் உதவி மையங்களை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர் பேசுகையில்,
இந்த திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் 1,535 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையத்திற்கு தனியறை உள்ளதால், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்படுவார்கள் என கூறினாஅர்.
உத்தரபிரதேசத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...