பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
கடந்த மாா்ச் மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வின் மறுமதிப்பீடு, மறுகூட்டல் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.







