மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு

ஹிமாச்சலப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்தார்.

News image
முதல்வர் ஜெய் ராம் தாகூர்
Updated On :17 செப்டம்பர் 2020, 1:32 pm

ANI

ஹிமாச்சலப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்தார்.

கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் போடப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகினர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தை பொறுத்தவரை சுற்றுலாத் துறையை நம்பி பல குடும்பங்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக சுற்றுலாத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட இழப்பு குறித்து முதல்வர் தாகூர் கூறுகையில், 

கரோனா பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத்துறையில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துறையை நம்பி உள்ள மக்களுக்கு மாநில அரசு உரிய இழப்பீடுகள் தருவதற்கு முயற்சி செய்து வருகிறோம் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.