பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் பிகார் முதல்வர்

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

News image

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் பிகார் முதல்வர்

Updated On :15 ஏப்ரல் 2021, 8:11 am

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Story image

இந்நிலையில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் மருத்துவமனையில் இன்று கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்கள். 

Story image

நாட்டில் இதுவரை 11.41 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.