ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

உ.பி. துணை முதல்வருக்கு கரோனா பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா(57) மற்றும் அவரது மனைவிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா
Updated On :22 ஏப்ரல் 2021, 9:15 am

PTI

உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா(57) மற்றும் அவரது மனைவிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தினேஷ் சர்மா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

எனக்கும் எனது மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். 

மேலும், எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி பரிசோதனை செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சமஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.