பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திருமணங்களில் 50 பேர், இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26 முதல் கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

News image

திருமணங்களில் 50 பேர், இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி

Updated On :24 ஏப்ரல் 2021, 1:19 pm

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்.26 முதல் கரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் பங்குபெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

திருமணங்களின் 50 பேருக்கு, இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடானது, வரும் திங்கள்கிழமை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.