பிகார் தலைமைச் செயலாளர் கரோனாவுக்கு பலி
கரோனாவால் பாதிக்கப்பட்ட பிகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பலியானார்.


கரோனாவால் பாதிக்கப்பட்ட பிகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பலியானார்.
கடந்த பிப்ரவரி மாதம் பிகார் மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அருண் குமாருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
இவர் இந்திய ஆட்சிப் பணியில் 1985ஆம் ஆண்டு தேர்வானவர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...