பிப்.8-இல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கிறார் மோடி
பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றியதற்கு பிப்ரவரி 8ஆம் தேதி பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கவுள்ளார்.


பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றியதற்கு பிப்ரவரி 8ஆம் தேதி பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கவுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்க உரையாற்றினார்.
இந்நிலையில், அவரின் உரைக்கு மாநிலங்கவையில் வருகின்ற திங்கள்கிழமை(பிப்.8) பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கவுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரையின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...