பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேற்குவங்க பட்ஜெட் கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மேற்குவங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

News image
மேற்குவங்க பட்ஜெட் கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Updated On :5 பிப்ரவரி 2021, 10:55 am

ANI

மேற்குவங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேற்குவங்கத்தின் பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநில நிதித்துறை அமைச்சர் அமித் மித்ரா உடல்நலக் குறைவால் கூட்டத்தில் பங்கேற்காததால், நிதியாண்டு 2021-22க்கான பட்ஜெட்டை முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்து வருகிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்காமல், எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே ஆண்டின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு ஆளுநரை அழைக்காததை எதிர்த்து பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.