2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மும்பையில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.30.96 கோடி அபராதம் வசூலிப்பு

மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 30.96 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநாகராட்சி தெரிவித்துள்ளது.

News image
மும்பையில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.30.96 கோடி அபராதம் வசூலிப்பு
Updated On :17 பிப்ரவரி 2021, 10:59 am

ANI

மும்பையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 30.96 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநாகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதி முதல் நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவியது. நாட்டில் அதிகபட்சமாக மும்பையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை குறைக்கும் வகையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஏப்ரல், 2020 முதல் தற்போது வரை அபராதமாக ரூ. 30,96,21,200 மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.