குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் விருப்பம்: ராஜ்நாத் சிங்

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி செய்ய மக்கள் விரும்புவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated On :26 பிப்ரவரி 2021, 10:56 am

ANI

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி செய்ய மக்கள் விரும்புவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தின் பலூர்காட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில்,

மேற்கு வங்கத்தில் எங்கள் பேரணிகளில் மக்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். இது மம்தா அரசை வெளியேற்றி, பாஜகவை ஆட்சியில் அமர வைக்க மக்கள் விரும்புவதை காட்டுகிறது.

நாங்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்த மாட்டோம். ஆனால் நீதி மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில், “அனைவருக்கும் நீதி, யாரையும் திருப்திப்படுத்த மாட்டோம்” என்பது எங்கள் கொள்கையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.