தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜன.22-ல் கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி

காங்கிரஸ் காரியக் கமிட்டி வெள்ளிக்கிழமை(ஜன.22) கூடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

News image

ஜன.22-ல் கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி

Updated On :20 ஜனவரி 2021, 12:44 pm

ANI

காங்கிரஸ் காரியக் கமிட்டி வெள்ளிக்கிழமை(ஜன.22) கூடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம், குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிரேக்டர் பேரணி, மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள், காங்கிரஸ் உள்கட்சி தேர்தல்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.