மேற்குவங்கத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்?: பாஜக பொதுச் செயலாளர் விளக்கம்
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக பொதுச் செயலாளரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வா்கியா தெரிவித்துள்ளார்.


மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக பொதுச் செயலாளரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வா்கியா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம், தமிழகம், கேரளம், அசாம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிகழ்வாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது.
இதில், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் குறித்து கைலாஷ் விஜய்வா்கியா கூறியதாவது,
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிமுகப் படுத்தமாட்டோம். பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றிய பிறகு, யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...