‘நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்’: திரிணமூல் எம்.பி.
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது திரும்பப் பெற வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.








