மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது
சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக , சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.

மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.









